Chengalpattu Shiva Temple

Lord Shiva Temple in Chengalpattu District


Thirukalukundram Arulmigu Vedhagiriswarar Temple - Pakshi Theertham

செங்கல்பட்டு மாவட்ட சிவன் திருக்கோவில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது திருக்கழுக்குன்றம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனாய வேதகிரீஸ்வரர் திருக்கோவில் .திருமலை வேதகிரீஸ்வரர் பெருமானை இந்திரன் 12 வருடத்திற்கு ஒரு முறை இடி பூஜை செய்யும் தளம். 565 படிக்கட்டுகளுடன் மலை மீது அமைந்த அமைதி தவழும் அழகிய தலம். இத்திருமலையில் (Vedhagiriswarar Temple) நாள்தோறும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்கு 'பட்சிதீர்த்தம்' (patchi theertham)என்றும், திருக்கழுக்குன்றம் (Thirukalukundram) என்றும் பெயராயிற்று. 12 வருடத்திற்கு ஒரு முறை கன்னி லக்னத்தில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்ச தீப விழா நடைபெறும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு பிறக்கும் அதிசயமான தீர்த்தம் (Sangu Theertham). இன்றும் இந்த அதிசயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது மூலிகை கலந்த தடாகம் என்பது குறிப்பிடத்தக்கது. சித்தபிரமை உள்ளவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கிவிட்டு இறைவனை மனமுருக வேண்டினால் முழுமையாக குணமடையலாம்.

More Details www.thirukalukundram.in

Chengalpattu District Shiva Temple



Thirukalukundram Temple - Pakshi Theertham - The Hill of Sacred Eagles - Famous Shiva Temple in India

வ.எண் செங்கல்பட்டு மாவட்ட சிவன் திருக்கோயில்கள்
1 அருள்மிகு ஸ்ரீ வேதகிரிஸ்வரர் திருக்கோவில், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு
2 அருள்மிகு ஸ்ரீ ஞானபுரீசுவரர் திருக்கோயில் -திருவடிசூலம், செங்கல்பட்டு
3 அருள்மிகு ஸ்ரீ பூமீஸ்வரர் திருக்கோயில் -மரக்காணம், செங்கல்பட்டு
4 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் ,பாண்டூர், திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு
5 அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரர் சுவாமி திருக்கோவில், - நெரும்பூர், திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு
6 அருள்மிகு ஸ்ரீ வாடாமல்லீஸ்வரர் திருக்கோவில், ஒரகடம் , திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு
7 அருள்மிகு ஸ்ரீ வேதாந்தீஸ்வரர் திருக்கோவில், வல்லம், செங்கல்பட்டு
8 அருள்மிகு ஸ்ரீ வட்வ முகனீஸ்வரர் திருக்கோவில்,சூணாம்பேடு, செய்யூர், செங்கல்பட்டு
9 அருள்மிகு முன் குடுமீஸ்வரர் திருக்கோவில் பொன்விளைந்த களத்தூர் , திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு
10 அருள்மிகு ஸ்ரீ காலகண்டீஸ்வரர் திருக்கோயில், நாவலூர்,திருக்கழுக்குன்றம் , செங்கல்பட்டு
11 அருள்மிகு ஸ்ரீ காளத்தீஸ்வரர் திருக்கோயில், காட்டாங்குளத்தூர், செங்கல்பட்டு
12 அருள்மிகு ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் திருக்கோயில், கூவத்தூர், செங்கல்பட்டு
13 அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோயில் , படாளம், செங்கல்பட்டு
14 அருள்மிகு ஸ்ரீ பாலபதங்கீஸ்வரர் திருக்கோயில்,பாலூர், செங்கல்பட்டு
15 அருள்மிகு ஸ்ரீ திருவாலீஸ்வரர் திருக்கோயில்,கூவத்தூர், செங்கல்பட்டு
16 அருள்மிகு ஸ்ரீ வள்ளீஸ்வரர் திருக்கோயில், மெய்யூர், செங்கல்பட்டு
17 அருள்மிகு ஸ்ரீ பூதகிரீஸ்வரர் திருக்கோயில், சிறுதாவூர், செங்கல்பட்டு
18 அருள்மிகு ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், புலிப்பாக்கம் , செங்கல்பட்டு
19 அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றிஸ்வரர் திருக்கோயில், சோகண்டி, செங்கல்பட்டு
20 அருள்மிகு ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோயில், முள்ளிப்பாக்கம், திருப்போரூர், செங்கல்பட்டு
21 அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், பெருந்தண்டலம், திருப்போரூர் , செங்கல்பட்டு
22 அருள்மிகு ஸ்ரீ சுயம்பீஸ்வரர் திருக்கோவில், இள்ளலூர், திருப்போரூர் , செங்கல்பட்டு
23 அருள்மிகு ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், தென் மேல்பாக்கம் , செங்கல்பட்டு
24 அருள்மிகு ஸ்ரீ திருமுக்காடிஸ்வரர் திருக்கோவில், திருமுக்காடு , செங்கல்பட்டு
25 அருள்மிகு ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில், மதூர் , செங்கல்பட்டு
26 அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில்,திருநிலை கிராமம், செங்கல்பட்டு
27 அருள்மிகு ஸ்ரீ எட்டீஸ்வரர் திருக்கோவில், பையனுர் , செங்கல்பட்டு
28 அருள்மிகு ஸ்ரீ மல்லிகேஸ்வரர் திருக்கோவில், மாமல்லபுரம் , செங்கல்பட்டு
29 அருள்மிகு ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோவில், வடகால், செட்டிபுண்ணியம் , செங்கல்பட்டு
30 அருள்மிகு ஸ்ரீ மகுடேஸ்வரர் திருக்கோவில், ஆத்தூர் , செங்கல்பட்டு
31 அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோவில், செங்கல்பட்டு
32 அருள்மிகு ஸ்ரீ அக்னிபுரீஸ்வரர் திருக்கோவில், வழுவதூர் , செங்கல்பட்டு
33 அருள்மிகு ஸ்ரீ குபேர லிங்கேஸ்வரர் திருக்கோவில், திருக்கழுக்குன்றம் , செங்கல்பட்டு
34 அருள்மிகு ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் திருக்கோவில் ருத்திரான்கோவில், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு
35 அருள்மிகு ஸ்ரீ தீர்த்தக்கரை ஈஸ்வரர் திருக்கோவில், திருக்கழுக்குன்றம் , செங்கல்பட்டு
36 அருள்மிகு ஸ்ரீ ராஜலிங்கேஸ்வரர் திருக்கோவில், மலை வல பாதை ,திருக்கழுக்குன்றம் , செங்கல்பட்டு
37 அருள்மிகு ஸ்ரீ நாக லிங்கேஸ்வரர் திருக்கோவில், மலை வல பாதை ,திருக்கழுக்குன்றம் , செங்கல்பட்டு
38 அருள்மிகு ஸ்ரீ ஆட்சீஸ்வரர் திருக்கோவில், அச்சிறுபாக்கம் , செங்கல்பட்டு
39 அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சூர் , செங்கல்பட்டு
40 அருள்மிகு ஸ்ரீ மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சூர் , செங்கல்பட்டு
41 அருள்மிகு ஸ்ரீ நந்தீஸ்வரர் திருக்கோவில், நந்திவரம், குடுவஞ்சேரி , செங்கல்பட்டு
42 அருள்மிகு ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோயில் திருக்கோவில்,குமிழி , செங்கல்பட்டு
43 அருள்மிகு ஸ்ரீ கைலசநாதர் திருக்கோவில், பிரணவ மலை,திருப்போரூர் , செங்கல்பட்டு
44 அருள்மிகு ஸ்ரீ செங்கன்மலீஸ்வரர் திருக்கோவில், OMR Rd,செங்கன்மால் ,திருப்போரூர் , செங்கல்பட்டு
45 அருள்மிகு ஸ்ரீ ருத்ரேஷ்வர் திருக்கோவில், ஆமைப்பாக்கம் ,கல்பாக்கம் , செங்கல்பட்டு
46 அருள்மிகு ஸ்ரீ மங்களநாதர் திருக்கோவில், அம்மணம்பாக்கம் , செங்கல்பட்டு
47 அருள்மிகு ஸ்ரீ அனந்தீஸ்வர் திருக்கோவில், மெய்யூர், செங்கல்பட்டு
48 அருள்மிகு ஸ்ரீ முக்தீஸ்வரர் திருக்கோவில்,ஆத்தூர் , செங்கல்பட்டு
49 அருள்மிகு ஸ்ரீ ஆதிலிங்கேஸ்வரர் திருக்கோவில்,ஆத்தூர் , செங்கல்பட்டு
50 அருள்மிகு ஸ்ரீ பிரசுரமேஸ்வரர் திருக்கோவில்,பாலூர் , செங்கல்பட்டு
51 அருள்மிகு ஸ்ரீ அகதீஸ்வரர் திருக்கோவில், வல்லப்பாக்கம் , செங்கல்பட்டு
52 அருள்மிகு ஸ்ரீ திருகண்டீஸ்வரர் திருக்கோவில், வள்ளிபுரம் , செங்கல்பட்டு
53 அருள்மிகு ஸ்ரீ அருணாதேஷ்வேர் திருக்கோவில்,அரயபாக்கம் , செங்கல்பட்டு
54 அருள்மிகு ஸ்ரீ திருவள்ளிநாதர் கோயில் திருக்கோவில், ஜானகி புரம் , பலயனூர், செங்கல்பட்டு
55 அருள்மிகு ஸ்ரீ பூதலிங்கேஷ்வரர் திருக்கோவில், ஜானகி புரம் , செங்கல்பட்டு
56 அருள்மிகு ஸ்ரீ தியான ஆத்தீஸ்வரர் கோயில், மேலவலம்பேட்டை , செங்கல்பட்டு
57 அருள்மிகு ஸ்ரீ அம்ருதகதேஸ்வரர் திருக்கோவில், திருமலை வையாவூர், செங்கல்பட்டு
58 அருள்மிகு ஸ்ரீ கைலாயநாதர் திருக்கோவில், கருப்பூர் நெல்வாய் , செங்கல்பட்டு
59 அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், கோவில், ஆயப்பாக்கம் , செங்கல்பட்டு
60 அருள்மிகு ஸ்ரீ கூச்சிலீஸ்வரர் திருக்கோவில், வீராபுரம் , செங்கல்பட்டு
61 அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில்,செம்பாக்கம் ,காட்டுர், செங்கல்பட்டு
62 அருள்மிகு ஸ்ரீ ராஜ மகாகலேஷ்வர் திருக்கோவில், நீலமங்கலம் , செங்கல்பட்டு
63 அருள்மிகு ஸ்ரீ நீலமங்கல கச்சபேஸ்வரர் திருக்கோவில், திருக்கச்சுரம் , செங்கல்பட்டு
64 அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், கொளப்பாக்கம் , செங்கல்பட்டு
65 அருள்மிகு ஸ்ரீ சத்தியபுரீஸ்வரர் திருக்கோவில், பொன்மார் நாவல்லூர் ரோட், பொன்மார் , செங்கல்பட்டு
66 அருள்மிகு ஸ்ரீ காலீஸ்வரர் திருக்கோயில் ,சீட்டனஞ்சேரி , செங்கல்பட்டு
67 அருள்மிகு ஸ்ரீ உத்திர வைத்தியலிங்கேஸ்வரர் திருக்கோயில்,காட்டுர் ,செங்கல்பட்டு
68 அருள்மிகு ஸ்ரீ ஆதி லிங்கேஸ்வரர் திருக்கோவில், ஆத்தூர் - வடபாதி, செங்கல்பட்டு


அருள்மிகு ஸ்ரீ வேதகிரிஸ்வரர் திருக்கோவில், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு